நடிகை சினேகா வீ்ட்டில் நடந்த கொண்டாட்டம்.... கணவருடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்!
நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து 10 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து கலக்கலான புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் அது இல்லையாம்... நயனின் முடிவால் நொந்துபோன விக்னேஷ் சிவன்!
இந்த நிலையில் சினேகா - பிரசன்னா திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து கணவர் பிரசன்னாவுக்கு ரொமான்ஸ் ஒன்றை பதிவு சினேகா செய்துள்ளார்.
அதில் ’இது எங்களது பத்தாவது திருமண ஆண்டு. எங்களது இந்த பத்தாண்டு பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டோம், கருத்து வேறுபாடுகளும் எங்களுக்குள் இருந்தது. நான் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றையும் மீறி விட்டேன். உங்கள் இதயத்தையும் சிலசமயம் உடைத்துவிட்டேன்.
இலங்கை போராட்டத்தில் ஒரு ருசிகரம்...இளைஞர் செய்த காரியம்! நடுதெருவில் நின்ற பெண்!
ஆனால் நீங்கள் எப்போதும் என்னிடம் அன்பு காட்டி வருகிறீர்கள். உங்கள் அன்பினால் என்னை மீண்டும் மீண்டும் வென்றீர்கள். உங்கள் அன்பை விட தூய்மையானது இந்த உலகில் வேறு எதுவுமே இருக்க முடியாது.
நீங்கள் என் இதயத்தையும் ஆன்மாவையும் முழுமையாக நிரம்பிவிட்டீர்கள். லவ் யூ கண்ணம்மா! என்று பதிவு செய்துள்ளார்.
அது மட்டும் இல்லை இந்த அருமையான தினத்தினை குடும்பத்துடன் கொண்டாடிய ரொமான்ஸ் க்யூட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இருமலை ஓட ஓட துரத்தும் சக்திவாய்ந்த திப்பிலி ரசம்...எப்படி செய்வது தெரியுமா?




