நடுவீதியில் சுயநினைவின்றி பின்னி பிணைந்து காதலித்த பாம்புகள்: வைரலாகும் காணொளி
தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் ஒரு ஆண் பாம்பும் ஒரு பெண் பாம்பும் சுயநினைவின்றி காதலிக்கும் காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது பாம்புகளின் காணொளிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் மிருகங்கள் காதலிப்பது காண்பது மனிதர்களுக்கு ஒரு அரிய காட்சி.
அந்த வகையில் சாலையில் ஒரு ஆண் பாம்பும் பெண் பாம்பும் காதலிக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் ஒரு ஆண் பாம்பும் ஒரு பெண் பாம்பும் சாலையில் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு காதலிப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
இந்தக் காட்சி மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. இந்த பாம்புகளுக்கு தங்களை மனிதர்கள் சூழ்ந்து நிற்கின்றனர் என்பது கூட தெரியவில்லை. அந்த அளவிற்கு இரண்டு காதலிக்கின்றன.
இந்த நேரத்தில் அந்த வழியே வாகனத்தில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி அந்த பாம்புகளின் காதலை கேமாராவில் பதிவு செய்கின்றனர்.
இந்த நேரத்தில் ஒரு நபர் அந்த பாம்பு ஜோடியை ஒரு துணியால் மூடியதும், அவை பிரிந்து சென்றன. இதற்குப் பிறகு, இரண்டு பாம்புகளும் மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி சாலையை விட்டு விலகிச் சென்றன.
இயல்பு நிலையே அறியாமல் மிருகங்களும் காதல் செய்யும் என இந்த காணொளி மூலம் வெளிப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
