நிலத்தடியில் புதையலை பாதுகாத்த விஷப்பாம்பு: பெட்டியை திறந்த நபரின் வைரல் காணொளி
ஒரு பாம்பினால் பாதுகாக்கப்பட்ட மரப்பெட்டி புதையலை ஒரு ஆண்கள் குழு எடுக்க முயற்ச்சித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் காணொளிகளில் பாம்புகள் சம்பந்தப்பட்ட காணொளிகள் அதிகம். அவை செய்யும் செயல்கள் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
அப்படி தான் ஒரு வீடியோ இன்று வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில் தரையில் தோண்டும் மனிதர்களின் குழுவுடன் தொடங்குகிறது.
அவர்களின் செயல்கள் மெதுவாகவும், திட்டமிட்டும் செய்யப்படுகின்றன. அவர்கள் தரையில் பாதி புதைந்த நிலையில், வானிலையால் பாதிக்கப்பட்ட ஒரு மரப் பெட்டியைத் தோண்டி எடுக்கிறார்கள்.
அப்போது அதில் இருந்து வெளிவரும் பாம்பு அவர்களை தாக்க முயற்ச்சி செய்கிறது. இதன் பின்னர் அதில் இருந்த புதையலை காட்டுவதுடன் காணொளி முடிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |