Viral Video: கூட்டம் கூட்டமாக படுத்து ஓய்வெடுக்கும் பாம்புகள்! 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி
பாம்புகள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே படுத்துக்கொண்டு ஓய்வெடுக்கும் காட்சி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
ஓய்வெடுக்கும் பாம்பு கூட்டம்
பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு. பாம்புகள் அதிகமான விஷத்தன்மை கொண்டுள்ளதுடன், மனிதர்களை தீண்டினால் உயிர் போகும் நிலையும் இருக்கும்.
ஆனால் தற்போது பாம்புகள் மனிதர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளான வீட்டிற்குள்ளும் வந்துவிடுகின்றது. சில தருணங்களில் வாகனங்களிலும் பதுங்கி இருக்கின்றது.
சிலர் ராட்சத பாம்புகளுடன் படுத்து உறங்குவது, விஷத்தன்மை கொண்ட பாம்புகளைக் கையில் பிடித்து விளையாடுவது போன்ற காரியத்தையும் செய்கின்றனர்.
இவ்வாறு இருக்கையில் இங்கு வித்தியாசமான காணொளி ஒன்றினை காணப்போகின்றோம். கடல் ஒன்றின் கரையில் இருக்கும் பாறைகளில் பாம்புகள் கூட்டம் கூட்டமாக படுத்து ஓய்வெடுக்கின்றது.
இவை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமின்றி, நீண்ட தொலைவு வரைக்கும் இவ்வாறு ஓய்வெடுத்துள்ளது. இக்காட்சியினை 7 மில்லியன் பேர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
