பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Snake
By Pavi Mar 29, 2024 07:13 PM GMT
Report

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன.

அட இவங்க தானா... 'காதல்' படத்தில் சந்தியாவுக்கு முன் தேர்வான பிரபலம் யார்னு தெரியுமா?

அட இவங்க தானா... 'காதல்' படத்தில் சந்தியாவுக்கு முன் தேர்வான பிரபலம் யார்னு தெரியுமா?

இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.

டைனோசர்கள் தற்பொது இல்லை இது பூமியில் ஒரு விண்கல் மோதியதால் அழிந்து விட்டன. ஆனால் இந்த பாம்புகள் மட்டும் அப்படியே உள்ளது இவை பூமியில் இருந்து இன்னும் அழியவில்லை.

பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Snake What Happen Snakes Disappeared From Earth

சுமார் 200 , 300 என பல்லின பாம்பு வகைகள் நிறைய உள்ளன. பாம்பு ஏன் அவசியம். உலகில் பாம்பு இல்லாவிட்டால் என்ன பிரச்சனை உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாம்புகள்

பாம்பு இனங்கள் பொதுவாக மரத்தில் வாழும், கடல் வாழ், விஷப்பாம்புகள் மற்றும் மலைப்பாம்பு போன்ற பாம்புகள் அடங்கும். தற்போத இருக்கும் பாம்புகளுக்கு கால்கள் இல்லை.  பாம்புகள் பூமியில் எல்லா இடத்திலும் காணப்படுகின்றன.

பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Snake What Happen Snakes Disappeared From Earth

உலகத்தில் இருக்கும் பாம்பு இனங்கள் அழிந்தால் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எலிகளின் உற்பத்தி அதிகரித்தால் பயிர்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

கழுகுகளின் எண்ணிக்கை குறையும். தவளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூச்சிகளின் எண்ணிக்கை குறையும். உணவுக்காக பாம்புகளை சார்ந்திருக்கும் பன்றிகள், முங்கூஸ்கள் மற்றும் வேட்டையாடும் பறவைகள் போன்ற பல இனங்கள் அழிந்து போய் விடும்.

பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Snake What Happen Snakes Disappeared From Earth

நமது உயிர் காக்கக்கூடிய மருந்துகள் சில பாம்புகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.  இவை புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் அடங்கும். உலகில் இருக்கும் பாம்பு எண்ணிக்கை குறைந்தால் அது பெரும் விளைவை சந்திக்க நேரிடும்.

நடிகர் சித்தார்த் வாழ்க்கையில் இருந்த நடிகைகள் யார் யார்?

நடிகர் சித்தார்த் வாழ்க்கையில் இருந்த நடிகைகள் யார் யார்?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US