அட இவங்க தானா... 'காதல்' படத்தில் சந்தியாவுக்கு முன் தேர்வான பிரபலம் யார்னு தெரியுமா?

Varalaxmi Sarathkumar Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Vinoja Mar 29, 2024 11:19 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் பரத் நடிப்பில் வெளியாக காதல் திரைப்படத்தில் முதலில் பரத்துக்கு ஜோடியாக எந்த நடிகை தெரிவுசெய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காதல் திரைப்படம் 

தமிழில் 2004ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் காதல். பரத், சந்தியா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது, இயக்குனர் ஷங்கர் அவர்கள் தயாரித்திருந்தார்.

அட இவங்க தானா...

சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடித்திருந்த நடிகர் பரத்திற்கு காதல் திரைப்படம் பெரிய திருப்புமுனையாக இருந்தது.

3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா?

3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா?


பரத் மற்றும் சந்தியா நடித்த இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய படம். நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அட இவங்க தானா...

காதல் படத்தில் நடிக்கும் போது நடிகை சந்தியா 10 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார், அவருக்கு அதுவே முதல் படம், ஆனால் முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

அதன் பின்னர் அவரின் ரசிகர்களின் மத்தியில் காதல் சந்தியா என்ற ஒரு அடையாளத்தை இந்த திரைப்படம் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. 

அட இவங்க தானா...

ஆனால் காதல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக முதலில் நடிக்க தேர்வானவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி தானாம்.

அட இவங்க தானா...

வரலட்சுமியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது சரத்குமார் இதற்கு இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் வரலக்ஷ்மி இந்த ஹிட் திரைப்படத்தின் பொன்னான வாய்ப்பை இழந்துள்ளார். 

அட இவங்க தானா...

Cauliflower Pickle Recipe: காலிஃப்ளவர் ஊறுகாய் சாப்பிட்டிருக்கீங்களா..? இப்படி செய்து பாருங்க...

Cauliflower Pickle Recipe: காலிஃப்ளவர் ஊறுகாய் சாப்பிட்டிருக்கீங்களா..? இப்படி செய்து பாருங்க...


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US