சிறுவனின் கையை கட்டிப்போட்ட பாம்பு-மெய்சிலிர்கும் தருணம்..வைரலாகும் காணொளி
சிறுவனின் கையை கட்டிப்போட்டு பாம்பு அவனுடன் சண்டைபிடிக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
தற்போது இணையத்தில் பாம்புகளின் காணொளிகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. அதில் நமக்கே ஆச்சரியப்படுத்தும் பல வீடியோக்கள் அமைந்துள்ளன.
அப்படி ஒரு விடியோ தான் இன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு சிறுவனின் கையை பாம்பு ஒன்று கட்டிப்போட்டு இறுக பிடித்துள்ளது.
அப்போது அந்த சிறுவன் தன் கையை எடுக்க எவ்வளவோ முயற்ச்சி செய்தும் அவனால் எடுக்க முடியவில்லை கடைசியில் என்ன நடந்தெதென்று இந்த காணொளியில் பார்க்கலாம்.
இப்படி இருக்கையில் பக்கத்தில் இருக்கும் நபர்கள் இவற்றை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பது காணொளியில் தென்படுகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |