Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ
ராட்சத பாம்பு ஒன்று பூனைகுட்டியை எடுத்து அதன் தாயிடம் விடும் காட்சி பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பூனையைக் காப்பாற்றிய பாம்பு
இன்றைய காலத்தில் விலங்குகளின் காணொளிகள் பல இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றது.
விலங்குகளின் வேட்டையினை அதிகமாக அவதானித்து வரும் நாம், சில கொடூரமான விலங்குகள் மனிதர்கள் மற்றும் மற்ற விலங்குகளையும் காப்பாற்றும் காட்சியும் தற்போது அதிகமாகவே வெளியாகி வருகின்றது.
ராட்சத பாம்பு ஒன்று கரையில் இருக்கும் பூனைக்குட்டியைக் காப்பாற்றி அதன் தாயிடம் விட்டுச் செல்லும் காட்சியே தற்போது நம்பமுடியாமல் இருக்கின்றது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் AI-யின் செயல்பாடு அதிகமாக சமூகவலைத்தளங்களையும் ஆக்கிரமித்து வருகின்றது.
இக்காணொளியும் AI - Generated காணொளியாக இருக்குமோ? என்ற கேள்வியும் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் குறித்த காணொளியின் உண்மைத்தன்மை சரியாக தெரியாத நிலையில், மக்களும் இதனை விரும்பி அவதானித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
