Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த பாம்பு... சாமர்தியமாக பிடித்த நபர்
வீட்டிற்குள் பதுங்கியிருந்த பாம்பு ஒன்றினை நபர் ஒருவர் மீட்கும் காட்சி பார்வையாளர்களை பயமுறுத்தியுள்ளது.
படமெடுத்து நின்ற பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.
காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சமூக வலைத்தளங்களில் பாம்பு பிடிக்கும் பல காட்சிகளை நாம் அவதானித்திருப்போம். இங்கு வீடு ஒன்றில் பாம்பு ஒன்று பதுங்கியுள்ளது.
வெளிச்சம் இல்லாத இடத்தில் இருந்த குறித்த பாம்பினைக் கண்டுபிடித்து, அதனை மிகவும் லாவமாக பிடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |