நபரை நடுநடுங்க வைத்த பாம்பு... உயிரைக் காப்பாற்ற தலைதெறிக்க ஓடிய சம்பவம்
டிஸ்கவரி சேனலில் கூட பாம்புகள் இவ்வாறு வேகமாக செல்லது என்ற தலைப்புடன் பாம்பின் காணொளி டுவிட்டரில் வைரலாகியுள்ளது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு நபர் ஒருவர் வீட்டின் கதவை திறக்க செல்கின்றார். அப்பொழுது பின்னால் இருந்து பாம்பு ஒன்று வந்துள்ளது.
இதனை அறியாத நபர் அசால்ட்டாக தனது வேலையை செய்துள்ள நிலையில், பாம்பைக் கண்ட பின்பு துள்ளிப் பாய்ந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
இந்த காட்சியை டிஸ்கவரி சேனலில் வரும் பாம்புகள் கூட இவ்வாறு வேகமாக செல்வது இல்லை என்ற கருத்துடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
When snake is not as fast as it shown in discovery channel pic.twitter.com/OjcvYRAO9U
— Cheating Death (@CasiMueren) October 14, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |