செருப்பை தூக்கிய மனிதர்... அடுத்த நொடியே படமெடுத்த பாம்பு
செருப்பு அடியில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இங்கு செருப்பு ஒன்றின் அடியில் பாம்பு பதுங்கியிருந்துள்ளது. நபர் ஒருவர் குறித்த செருப்பை நகர்த்திய அடுத்த நொடியே பாம்பு சீறிக்கொண்டு படமெடுத்துள்ளது.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தக் காட்சி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.