பாம்பு குட்டி ஈனுவதை பார்த்ததுண்டா? மெய்சிலிர்க்கும் வைரல் காட்சி!
பாம்பில் இருந்து அதன் குட்டி வெளிவரும் மெய்சிலிர்க்கும் காட்சியடங்கிய காணொளியொன்று வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதை விட பல மடங்கு அவற்றின் காணொளிகளை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
அதன் விளைவாகவே தற்காலத்தில் பாம்பு வீடியோக்கள் இணையத்தளத்தில் தனக்கென ஒரு தனி இடைத்தை பிடித்துள்ளது. பாம்புகளை இணையத்தின் ஹீரோக்கள் என்றால் மிகையாகது.
பெரும்பாலான பாம்புகள் முட்டையிடும். முட்டையிட்டு சிறிது காலம் கழித்து அந்த முட்டைகளில் இருந்து பாம்புக் குட்டிகள் வெளியே வரும். ஆனால் இயற்கையில் நம்மை ஆச்சரியப்படும் வகையில் சில விஷயங்கள் உள்ளன.

viral video: அச்சுறுத்திய நபரை வெறியோடு கடிக்க பாய்ந்த பாம்பு... பலரும் கண்டிராத பதறவைக்கும் காட்சி!
அந்தவகையில் பாம்பொன்று குட்டி ஈனும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருபகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |