Viral Video: பாம்பு தண்ணீர் குடிப்பதை பார்த்ததுண்டா? மிக அரிய காட்சி இதோ
பாம்பு ஒன்று மிக அழகாக தண்ணீர் குடிக்கும் அரிய காட்சியினை இந்த பதிவில் அவதானிக்கலாம்.
தண்ணீர் குடிக்கும் பாம்பு
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
பெரும்பாலான பாம்புகள் உணவை வேட்டையாடும் காட்சியினை அவ்வப்போது அவதானித்திருப்போம். ஆனால் கோடை காலங்களில் பாம்புகள் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படவும் செய்கின்றது.

அத்தருணத்தில் பாம்புகள் மனிதர்களிடம் தஞ்சம் அடைந்து தனக்கு தேவையான தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்கின்றது.
இங்கும் பாம்பு ஒன்று மனிதரின் கையில் வைத்திருக்கும் தண்ணீரை மிகவும் அட்டகாசமாக குடித்து அசத்தியுள்ளது. ஒருபுறம் இந்த காட்சி சற்று புல்லரிக்கவே வைக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |