Viral Video: மின்னல் வேகத்தில் சென்ற பாம்பு... புல்லரிக்க வைத்த இளம்பெண்
மின்னல் வேகத்தில் சென்ற பாம்பு ஒன்றினை இளம்பெண் ஒருவர் பிடித்துள்ள காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
பாம்பை பிடித்த இளம்பெண்
பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு. பாம்புகள் அதிகமான விஷத்தன்மை கொண்டுள்ளதுடன், மனிதர்களை தீண்டினால் உயிர் போகும் நிலையும் இருக்கும்.
ஆனால் தற்போது பாம்புகள் மனிதர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளான வீட்டிற்குள்ளும் வந்துவிடுகின்றது. சில தருணங்களில் வாகனங்களிலும் பதுங்கி இருக்கின்றது.

பாம்பு பிடிக்கும் நபர்கள் பாம்புகளை பிடித்து செல்வதை காணொளியாக அவதானித்துள்ள நிலையில், தற்போது இளம்பெண் ஒருவர் மிகவும் அசால்டாக மின்னல் வேகத்தில் பாம்பை பிடித்துள்ளார்.
பாம்பின் வேகத்திற்கு இணையாக குறித்த பெண்ணின் வேகமும் இருந்தது பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.. குறித்த பெண் இந்த பாம்பு மட்டுமின்றி, அதிகமாக பெரிய பெரிய பாம்புகளை பிடித்துள்ள காட்சியும் பதிவாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |