Viral Video: மீனுடன் அந்தரத்தில் தொங்கிய பாம்பு... கடைசியில் என்ன ஆச்சுனு தெரியுமா?
பாம்பு ஒன்று மீனை வாயில் கவ்விக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மீனை கவ்விய பாம்பு
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
ஆனால் பாம்புகளின் வேட்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் நிலையில் இருக்கும். பாம்புகள் தவளை, மற்றொரு பாம்பை வேட்டையாடுவதை நாம் அவதானித்திருப்போம்.

இங்கு பாம்பு மீன் ஒன்றினை வாயில் கவ்விக் கொண்டு அந்தரத்தில் தொங்கியுள்ளது. பாம்பு குறித்த மீனை பிடித்துக் கொண்டு எப்படி இந்த நிலைக்கு வந்தது என்பது தெரியாமல் உள்ளது.
ஒரு கட்டத்தில் மீனுடன் தண்ணீருக்குள் விழுந்த பாம்பு கடைசி வரை மீனை விடாமல் கவ்விக் கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளது.
மீனும் கடைசி வரை தனது முயற்சியினை விடாமல் எஸ்கேப் ஆவதற்கு பயங்கரமாக துள்ளிக் கொண்டிருந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |