கழிவறையில் இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... ராட்சத பாம்பு கொடுத்த ஷாக்! பதறி அடித்து ஓட்டம் பிடித்த நபர்
கழிவறையில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த நபரை பின் பக்கத்தில் பாம்பு ஒன்று கடித்த அதிர்ச்சி சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது.
மலேசியாவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் கழிவறை இருக்கையில் அமர்ந்திருந்தபோது அவரை பாம்பு கடித்துள்ளது.
உடனே பீதியடைந்த அவர், பாம்பை தூக்கி எறிந்துவிட்டு குளியலறையை விட்டு வெளியேற விரைந்தார்.
Dua bulan lepas bontot aku kena gigit dengan ular time aku berak. Ular tu keluar dari lubang jamban. Nasib dia tak gigit telur aku. pic.twitter.com/ABDjDkSe2Q
— Sabri Bey (@sabritazali) May 22, 2022
குக் வித் கோமாளி ஸ்ருதிகாவுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த இவ்வளவு பெரிய மகனா? ஷாக்காகிடாதீங்க....!
அவர் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளார்.
அவர்கள் வந்தது அந்த ராட்சத பாம்பினை பிடித்துள்ளனர்.
அதன் பின்னர் மருத்துவமனைக்குச் சென்று அவர் சிகிச்சை பெற்றுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் இந்த சம்பவத்தை ஒரு துரதிர்ஷ்டவசமான தருணம் என்று டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.