குக் வித் கோமாளி ஸ்ருதிகாவுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த இவ்வளவு பெரிய மகனா? ஷாக்காகிடாதீங்க....!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஸ்ருதிகாவின் மகனின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்புகிடைத்திருக்கின்றது.
தற்போது 3வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இரண்டாம் குழந்தைக்கு தாயான நகுல் மனைவி! கணவருடன் வெளியிட்ட அழகிய புகைப்படம்
இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் ஸ்ருதிகா என்பது தெரிந்ததே. பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான இவர் சூர்யா நடித்த ’ஸ்ரீ’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்பவர்களில் ஒருவர் சுருதிகா என்பதும் சில சமயம் இவர் குக்கா? அல்லது கோமாளியா? என்று சந்தேகம் வரும் அளவுக்கு அப்பாவியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பார் என்பதும் தெரிந்ததே.
கனடாவில் ஆண் ஓரினச் சேர்க்கைகயாளர்களை குறி வைத்து தாக்கிய குரங்கம்மை நோய்!
இந்த நிலையில் ஸ்ருதிகா தனது மகனுடன் ஆட்டோவில் சென்று ஷாப்பிங் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
முதன்முதலாக ஸ்ருதிகாவின் மகனை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா என்று ஷாக்கில் உள்ளனர்.