பாம்பிற்கு இரையாகாமல் தப்பிக்கும் எலி... இறுதியில் என்ன நடந்தது?
பாம்பு ஒன்று தனக்கு இரைக்காக கொடுக்கப்பட்ட எலியை வேட்டையாட நினைத்து இறுதியில் ஏமாந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாம்பு
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது. அதே போன்று தனது பசியை போக்க இரை தேடி மின்னல் வேகத்திலும் பயணிக்கின்றது.
இங்கு பாம்பு ஒன்றிற்கு எலி ஒன்றினை இரையாக போடப்பட்டுள்ளது. குறித்த எலியோ பாம்பிடமிருந்து தப்பித்து சென்று பாம்பை ஏமாற்றிய காட்சியினை இங்கே காணலாம்.