பாம்புக்கு எலியை உணவாக கொடுத்த நபர்... ஆனால் திடீரென கையை கவ்விய பகீர் காட்சி
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு நபர் ஒருவர் பாம்புக்கு எலி ஒன்றினை உணவாக கொடுக்க வந்துள்ள நிலையில், திடீரென பாம்பு ஆக்ரோஷமாக அவரது கையை கவ்வியுள்ளது. இந்த பகீர் காட்சியை அவதானித்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
— CCTV IDIOTS (@cctvidiots) November 13, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |