viral video! பாம்புடன் வெறிகொண்டு சண்டை போடும் பூனை: இறுதியில் வெற்றது யார்!
பாம்புடன் பயங்கரமாக சண்டை போடும் பூனையின் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
பொதுவாகவே இப்போது என்ன நடந்தாலும் அது இணையத்தில் பதிவேற்றப்பட்டு அது உடனடியாக வைரலாகி வரும் வரை பகிர்ந்துக் கொண்டே இருப்பார்கள்.
அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஒரு மலைப் பாம்பு இரண்டு பூனைக்குட்டிகள் மோதுகின்றன. மலைப் பாம்பு வாயைத் திறந்து பூனையைத் தாக்க குறி வைக்கிறது.
பாம்பு முன்னோக்கி வரும்போது பின்வாங்கி பின்னால் நகரும் பூனை பாம்பின் அசைவை கவனமாகப் பார்க்க்கிறது.
பாம்பு வாயைத் திறந்து தாக்கத் தொடங்கும்போது, ஒரு சில மைக்ரோ செகண்ட்ஸ் தருணம்தான் பூனை, பாம்பின் தலையை கீழே அழுத்தி பாம்பை வீழ்த்துகிறது.
வீடியோ, Weird and Terrifying @Artsandcultr என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும், இந்த காணொளியை பார்ப்பதற்கு கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருக்கிறது.
The average cat's reaction time is approximately 20-70 milliseconds, which is faster than the average snake's reaction time, 44-70 milliseconds. pic.twitter.com/96wXACOBnd
— Weird and Terrifying (@Artsandcultr) March 6, 2023
இந்த சண்டை வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. .