உங்க ஸ்மார்ட் போனில் வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்: Settingsல் இதை மாற்றினால் போதும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரிமும் ஸ்மார்ட் போன்கள் இருக்கிறது. அந்தளவு தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.
முந்தைய காலக்கட்டத்தில் குழந்தைகள் அழுதால் அதற்கு சாப்பாடு மற்றும் தாலாட்டு பாடல்கள் பல விடயங்கள் செய்வார்கள். ஆனால் தற்போது இருக்கும் தலைமுறை குழந்தை ஸ்மார்ட் போனை எடுத்துக் கொடுத்தால் அவர்களின் அழுகைகள் நின்று விடுகிறது.
அந்தளவு குழந்தைகளின் பார்வை ஸ்மார்ட் போன்களின் மீது கவனம் இருக்கிறது.
இதனை தொடர்ந்து இவ்வாறு பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் போன்கள் அதிகம் பயன்படுத்தகிறார்கள். ஏனெனின் பயனர்களுக்கு தேவையான அப்பேட் வசதிகளை ஆப்பிள் நிறுவனத்தினர் செய்து கொடுப்பார்கள். இதற்காகவே அதிகமான இளைஞர்கள் ஆப்பிள் ஸ்மார்ட் போன்களை வாங்குகிறார்கள்.
அந்தவகையில் ஸ்மார்ட் போன்கள் மிகவும் Slow வாக இருக்கிறது என கவலைப்படும் பயனர்களுக்கு Settings ல் சிலவற்றை மாற்றினால் வேகத்தை அதிகரிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
வேக அதிகரிக்க ஒரு டிப்
ஸ்டெப் 1
Play Store > Profile Picture > Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். > Network Preferences > Auto Update Apps என்பதை கிளிக் வேண்டும்.
ஸ்டெப் 2
அதில் Don’t Auto Update Apps என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை On செய்து கீழ் இருக்கும் Done ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3
போனில் இருக்கும் Settings > Developer Option > Enable அதில் கீழே நகர்த்தி சென்றால் Background Process Limit என்ற ஆப்சன் இருக்கும் >No Background Processes