நொடிப்பொழுதில் தந்தை செய்த நம்பிக்கை துரோகம்... சட்டென்று மாறிய குழந்தையின் முகம்
உலகத்தில் இப்படியொரு ஸ்மார்ட் அப்பாவா என்ற கேள்வியை குறித்த காணொளியை அவதானித்த பின்பு நிச்சயம் நீங்கள் கேட்பீர்கள்.
பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியும் அதிகமாகவே இருக்கும். இங்கு தந்தை ஒருவர் தண்ணீர் பழம் ஒன்றில் இரண்டு ஸ்ட்ரா வைத்து அதனை குடிப்பது போன்று ஆக்ஷன் செய்துள்ளார்.
மற்றொரு குழாயில் குழந்தையும் உரிந்து குடிப்பதற்கு தயாராகியுள்ளது. ஆனால் தந்தையே தனது குழந்தைக்கு மருந்து கொடுப்பதற்கு கஷ்டப்பட்டிருப்பார் போல... ஆம் குழந்தையின் உறிஞ்சு குழாயை அடிப்பகுதியை மருந்து பாட்டிலுடன் சேர்த்துள்ளார்.
குழந்தை ஜுஸ் என்று நினைத்து உறிந்து குடித்தது மருந்து என்பது பின்பே பார்வையாளர்களுக்கு தெரியவந்துள்ளது. குறித்த காட்சியை அவதானித்த பார்வையாளர்கள் நிச்சயம் உலகத்துல இப்படியொரு தந்தையை பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |