Viral Video: இப்படியொரு திறமையா? தலைநகரங்களை சரளமாக கூறும் குட்டி பொண்ணு
நாடுகளின் தலைநகரங்களை சரளமாக கூறிய சிறுமியின் திறமை இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் தினம் தினம் ஒவ்வொரு காணொளிகள் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், 3 அல்லது 4 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் நாடுகளின் தலைநகரங்களை சரளமாக கூறுகிறார்.
காணொளியில், அவருடைய அம்மா நாடுகளை கூறும் பொழுது, இவர் அதற்கான தலைநகரங்களை வரிசையாக கூறுகிறார். “இவ்வளவு சிறிய வயதில் இந்த சிறுமி அதனை எப்படி மனப்பாடம் செய்திருப்பார்” என இணையவாசிகள் புலம்பி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக சிறுவர்களிடம் இருக்கும் அறிவாற்றல் மற்றும் துடிதுடிப்பு பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. அதே சமயம், பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் கலந்துக் கொண்டு பெரியவர்கள் டஃப் கொடுத்து போட்டிப்போடுகிறார்கள்.
இது போன்ற விடயங்களை பாராட்டுவதினால் சிறுவர்களின் எதிர்ப்பார்ப்பு மற்றும் ஆர்வம் குறித்த துறையில் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
