Viral video: சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி- உயிர்தப்பினாரா?
சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த பெண்ணின் பையை பறித்துச் செல்ல முயற்சித்த போது நடந்த விடயம் இணையவாசிகளை கதிகலங்க வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் தினம் தினம் ஒவ்வொரு காணொளிகள் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், சாலையில் ஓரமாக பெண்ணொருவர் நின்றுக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பக்கமாக வெள்ளை நிற காரில் வந்த மர்ம நபர் பெண்ணின் கையில் இருந்த பையை பறித்துச் செல்ல முயற்சிக்கிறார்.
பையை பறித்த பின்னரும் பையை விடாத அப்பெண்ணும் பையுடன் காரில் இழுத்துச் செல்லப்படுகிறார்.
இந்த சிசிடிவி காணொளி அத்துடன் முடிவடைந்தாலும், குறித்த பெண்ணிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாக பார்க்கப்படுகிறது.
எனவே சாலையில் செல்லும் பொழுது முடிந்தளவு பாதுகாப்பாகவும் சென்று வர முயற்சிக்க வேண்டும். நவீனமயமாக்கல், சனத்தொகை அதிகரிப்பு, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தம் போன்ற காரணங்களால் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது.
இதனால் பணம் சம்பாரிக்க வழியில்லாமல் இளைஞர்கள் திருட்டு, கொள்ளை மற்றும் கொலை உள்ளிட்ட தவறான வழிகாட்டலில் செல்கிறார்கள். இதனால் தங்களை தாங்கள் தான் காத்துக் கொள்ள வேண்டிய நிலையுள்ளது.
முடிந்தவரை வெளியில் செல்பவர்கள் உங்களின் பொருள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
This is not a scene from a movie. This is the current reality on the streets of Bangladesh. Yet, the @ChiefAdviserGoB pays no attention to the law and order situation. He only tries to stay in power by giving false hopes of reform and keeps the law enforcement busy suppressing… pic.twitter.com/d8EORctkBt
— Asifur Rahman Chowdhury (@Asifurrahman71) April 27, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
