அம்மாவின் துணை இல்லாமல் குட்டி யானை செய்த காரியம்... கவலையை நொடியில் மறந்துடுவீங்க
குட்டி யானை ஒன்று அம்மாவின் துணையில்லாமல் முதன்முதலாக தண்ணீர் அருந்தும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
குட்டி யானையின் அட்டகாசம்
பொதுவாக யானைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம் ஆகிவிடும். அதிலும் குழந்தைகள் யானை மீது சவாரி செய்வதற்கு அதிகமாக பயப்படுவார்கள்.
ஆனால் பெரியவர்கள் சில நல்ல காரணங்களுக்காக யானை மீது குழந்தைகளை ஏற்றிவிட்டு சவாரி செய்ய விட்டுவிடுவார்கள்.
யானை உருவத்தில் மிகவும் பெரிதாக காணப்பட்டாலும் குணத்தில் குழந்தைகளை தோற்றுவிடும் என்று தான் கூற வேண்டும்.
அதிலும் குட்டி யானைகளின் சேட்டைகள் பார்வையாளர்களை பிரமிப்பில் தான் ஆழ்த்துகின்றது.
இங்கும் குட்டியானை ஒன்று முதன்முதலாக தண்ணீர் அருந்தும் ஆனந்த காட்சி பார்வையாளர்களை கவலை மறக்கச் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |