Viral Video: சிறிய பறவையிடம் சிக்கிய பெரிய மீன்! விழுங்கியதும் என்ன செய்ததுனு பாருங்க
கருப்பு நிற சிறிய பறவை ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடி மிகவும் லாவகமாக விழுங்கியதுடன், விழுங்கிய பின்பு அதனை வயிற்றுக்குள் தள்ளுவதற்கு செய்த ஆக்ஷன் வைரலாகி வருகின்றது.
பறவையிடம் சிக்கிய ராட்சத மீன்
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்திருக்கும் நாம், தற்போது கருப்பு நிற பறவை ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடுவதை காணலாம்.

தற்போது நீங்கள் காண இருக்கும் காட்சியில், பறவையானது தனது வேட்டையால் மிகப்பெரிய மீனை வேட்டையாடியுள்ளது. வேட்டையாடிய மீன் மிகப்பெரியதாக இருந்தாலும், அதனை அசால்டாக விழுங்கியுள்ளது.
ஆரம்பத்தில் சிறிது சிரமத்தை சந்தித்தாலும், பின்பு எளிதாக விழுங்கிவிட்டு மீன் வயிற்றுக்குள் செல்வதற்கு தனது உடம்பை பயங்கரமாக குலுக்கவும் செய்துள்ளது. இந்த செயல் பார்வையாளர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |