இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா? மிகவும் ஆபத்து உஷார்

Diabetes
By Manchu Nov 09, 2026 05:50 PM GMT
Report

Less than 5 Hours Sleeping: இரவில் 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால் ஏற்படும் ஆபத்து குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் இரவில் மிகவும் தாமதமாகவே தூங்குகின்றனர். இன்னும் சிலர் இரவில் விழித்துக் கொண்டிருந்து பகலில் தூங்கும் வழக்கத்தினை வைத்துள்ளனர்.

ஆனால் உண்மையிலேயே இரவில் தூங்குவது தான் மிகவும் சிறந்ததாகும். தற்போது மக்கள் அதிகமான வேலைப்பளு காரணமாக தூக்கத்தின் நேரத்தினை குறைத்துக் கொண்டு வருகின்றனர்.

சிக்கன் 65 சலிச்சு போச்சா? 15 நிமிடத்தில் மணக்க மணக்க குண்டூர் சிக்கன் ரோஸ்ட்

சிக்கன் 65 சலிச்சு போச்சா? 15 நிமிடத்தில் மணக்க மணக்க குண்டூர் சிக்கன் ரோஸ்ட்

ஆரோக்கியமான உணவு, தூக்கம் இவை மனிதர்களுக்கு மிக மிக முக்கியம் ஆகும். ஆனாலும ்பரபரப்பான வாழ்க்கை முறையால் தூங்காமல் இருப்பது உடலில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

சிலர் நாள் ஒன்றிற்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகின்றனர். இவ்வாறான பழக்கத்தில் உள்ளவர்கள் கடுமையான உடல்பாதிப்பினை சந்திப்பார்களாம்.

இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா? மிகவும் ஆபத்து உஷார் | Sleeping Less Than 5 Hours A Day Health Risk

தூக்கம் குறைந்த ஏற்படும் பிரச்சனை என்ன?

ஆய்வு ஒன்றில், ஆண்கள் சரியாக தூங்காமல் இருந்தால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரேன் அளவு குறையும் அபாயம் உள்ளதாம். மேலும் இந்த ஹார்மோன் உடலின் வலிமை, ஆற்றல் மற்றும் தசைவளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் உடல் செயல்திறன் பாதிப்பு ஏற்படுகின்றது.

இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா? மிகவும் ஆபத்து உஷார் | Sleeping Less Than 5 Hours A Day Health Risk

தூக்கமின்மையானது உடற்பயிற்சிக்கு பின்பு தசைகள் மீண்டுவரும் செயல்முறையை மெதுவாக்குமாம். எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் போதுமான தூக்கம் இருக்காது. உடலில் செல்களை புதுப்பித்தல் செயல்முறையும் தூக்கத்தின் போதே நடைபெறுகின்றது.

தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டீங்களா? வயிறை சுத்தம் செய்யும் பானம் இதோ

தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டீங்களா? வயிறை சுத்தம் செய்யும் பானம் இதோ

தூக்கமின்மை மேலும் இன்சுலின் உற்பத்தியினைக் குறைத்து ரத்த சர்க்கரை அளவை பாதிக்கின்றது. நீண்டகால உயர் ரத்த சர்க்கரைக்கு வழிவகுக்குமாம். மேலும் நாம் உட்கொண்ட உணவில் உள்ள குளுக்கோஸையும் உடலால் சரியாக பயன்படுத்த முடியாதாம். நாளடைவில் நீரிழிவு நோய் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. 

இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா? மிகவும் ஆபத்து உஷார் | Sleeping Less Than 5 Hours A Day Health Risk

அதே போன்று தூக்கமின்மையால் பசி அதிகமாவதுடன், உடல் எடையும் அதிகரிக்கும். நாள் ஒன்றிற்கு 300 முதல் 400 கலோரிகள் வரை உணவு உட்கொள்ள நேரிடும். ஆதலால் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேர தரமான தூக்கத்தினை கட்டாயம் வழக்கமாக்கிக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா? மிகவும் ஆபத்து உஷார் | Sleeping Less Than 5 Hours A Day Health Risk

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US