இரவு உணவை தவிர்த்தால் இத்தனை நன்மைகளா? பலரும் அறியாத உண்மைகள்

Healthy Food Recipes
By Manchu Oct 26, 2023 01:12 PM GMT
Report

இரவு உணவை தவிர்த்தால் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக மனிதர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவானது, காலையில் அரசனை போலவும், மதியம் அரசியை போலவும், இரவு யாசகன் போன்று சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.

இதற்கு காரணம் என்னவெனில் நமது ஆரோக்கியமே ஆகும். அதாவது இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டிய உணவுகளை சாப்பிட்டு முடித்துவிட வேண்டுமாம்.

இவ்வாறு செய்தால் மட்டுமே உடல் இயக்கங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. தற்போது இரவு உணவை தவிர்த்தால் என்ன பயன் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

இரவு உணவை தவிர்த்தால் இத்தனை நன்மைகளா?

இரவு சாப்பிடாமல் இருந்தால் என்ன பயன்?

நமது உடம்பில் செரிமான உறுப்புகள் மாலை நேரத்திற்கு பின்பு சரியான முறையில் வேலை செய்யாமல் இருக்கும். இதனால் 7 மணிக்குள் உணவை சாப்பிட்டுவிட வேண்டும். அதன் பின்பு நாம் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் நிம்மதியான தூக்கம், காலையில் எழும்பும் போது சோர்வு இல்லாமல் காணப்படும்.

முதல் மனைவியுடன் ஜாலியாக இமான்... சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் காணொளி

முதல் மனைவியுடன் ஜாலியாக இமான்... சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் காணொளி

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இரவு உணவை தவிர்க்க வேண்டும் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். உடம்பில் தேவையில்லாத கொழுப்பு தங்குவதையும் இதன் மூலம் தவிர்க்க வேண்டும்.. நல்ல கலோரிகள் சேமித்து வைப்பதற்கு இரவு உணவை தவிர்ப்பது நலமாகும்.

இரவு உணவை தவிர்த்தால் இத்தனை நன்மைகளா?

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் இரவு உணவை தவிர்ப்பதுடன், அதிகமான பசி இரவில் இருந்தால் சூப் போன்ற திரவ உணவினை எடுத்துக்கொள்ளலாம். இதையும் நீங்கள் 9 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான செரிமானம் இல்லையெனில் சர்க்கரை அளவு அதிகரிக்கும், ஆதலால் இரவு உணவை தவிர்ப்பது நல்லது.

மூளையை பாதிக்கும் வைட்டமின் B1(Vitamin B1) குறைபாடு: எந்தெந்த உணவுகளில் கவனம் தேவை

மூளையை பாதிக்கும் வைட்டமின் B1(Vitamin B1) குறைபாடு: எந்தெந்த உணவுகளில் கவனம் தேவை

இரவு ஒரு வேளை மட்டும் நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் பாகங்கள் அனைத்தும் வலுப்பெறுவதுடன், தேவையில்லாமல் பசியைத் தூண்டும் பழக்கத்திலிருந்தும் நம்மை விடுபடச் செய்யுமாம். ஆனால் இரவு உணவை தவிர்ப்பது நல்லது என்று கூறும் நேரத்தில் காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கக்கூடாது... செரிமான திறன் அதிகமாக காலை வேளையில் கிடைக்கும் என்பதால் சத்துள்ள உணவுகளை காலையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவு உணவை தவிர்த்தால் இத்தனை நன்மைகளா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US