சருமத்தைப் பாதுகாக்கும் இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கோங்க.. இன்னும் அழகில் ஜொலிக்கலாம்

natural face vitamin d
By Jon Jan 30, 2021 02:37 AM GMT
Report

குளிர்காலத்தில் சருமம் வறண்டுவிடும். இந்த நாட்களில் நம் சருமத்திற்கு போதுமான நீர் கிடைக்காமல், வறட்சி, சுருக்கங்கள், வீக்கம் மற்றும் விரிசல்களை ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகளிலிருந்து பல்வேறு வைட்டமின்கள் நம் சருமத்தைப் பாதுகாக்கின்றன. கீழே, கொடுக்கப்பட்டுள்ள வைட்டமின்களை உணவின் மூலம் எடுத்துக்கொண்டால் உங்கள் சருமம் இந்த குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்.

வைட்டமின் E நிறைந்த உணவுகள் வைட்டமின் E காற்று மாசுபாடு, சூரிய ஒளி போன்றவற்றால் ஏற்படும் சரும பாதிப்புகளை தடுத்து ஆரோகியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் நீங்கள் என்றும் இளமையோடும் பொலிவுடனும் இருப்பீர்கள்.

அவோகேடோஸ், கீரை, கடுகு கீரைகள், பாதாம், வேர்க்கடலை, பெர்ரி, கிவி மற்றும் முழு தானியங்கள் வைட்டமின் E நிறைந்துள்ளன. இதை சாப்பிட்டால் வறண்ட சருமம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை பயக்கும். வைட்டமின் D நிறைந்த உணவுகள் குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படும்.

வைட்டமின் D குறைபாட்டால் தோல் வறண்டு போகிறது. வைட்டமின் D நிறைந்த உணவுகளாக காளான்கள், ஹெர்ரிங், மத்தி, சால்மன், முட்டையின் மஞ்சள் கரு, சீஸ், தானியங்கள், சோயா பால் மற்றும் ஆரஞ்சு சாறு போன்றவை உள்ளன. வைட்டமின் C நிறைந்த உணவுகள் வைட்டமின் சி சருமத்திற்கு ஆண்டி ஆக்ஸிடண்ட் போன்றது. சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் கொலாஜின்களை உற்பத்தி செய்யக் கூடியது.

வைட்டமின் C சத்துக் குறைந்தால் சருமச் சிதைவு, வறண்ட சருமம், மென்மைத் தன்மை இல்லா சருமம், தோல் சுருக்கம் போன்றவை ஏற்படும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு, ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்ற காய்கறிகளில் வைட்டமின் C எக்கச்சக்கமாக உள்ளது.

வைட்டமின் K நிறைந்த உணவுகள் வைட்டமின் K சருமத்தில் உள்ள காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது, இதனால் குளிர்காலத்தில் தோல் பாதிப்புக்கு சிகிச்சையளிக்க இது அவசியம். பச்சை இலை காய்கறிகளில், முக்கியமாக கீரை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் காலே ஆகியவை இந்த வைட்டமினை கொண்டுள்ளது.

வைட்டமின் A நிறைந்த உணவுகள் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதும் அதேசமயம் பற்களின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் A மிக முக்கியம். வைட்டமின் A ஆனது கல்லீரல், முட்டையின் மஞ்சள் கரு, மீன் போன்றவற்றில் காணப்படுகிறது. இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஸ்குவாஷ், கீரை போன்ற காய்கறிகளில் மா, திராட்சைப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற பழங்கள் கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளன, அவை செரிமானத்தின் போது வைட்டமின் A ஆக மாற்றப்படுகின்றன.

திடீரென சருமத்தில் அரிப்பு, சரும வறட்சி, சுருக்கம் போன்றவை ஏற்படுவதைக் கண்டு பயந்து மருத்துவரை அணுகுவார்கள். அதற்கு சில வைட்டமின்கள் குறைபாடே காரணம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இதனால், பதட்டமடைந்து மருத்துவரை அணுகி செலவு செய்வதைக் காட்டிலும் சில வைட்டமின்க நிறைந்த உணவுகளை தவறாது உணவுகளில் சேர்த்துக் கொண்டாலே போதும். அதுவும் இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற மேற்சொன்ன உணவுகள் மிகவும் முக்கியமானவை.

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US