அடையாளம் தெரியாமல் மாறிய மகள்! இப்போ நடிகர் சிவகாரத்திகேயன் என்ன வேலை செய்கின்றார் தெரியுமா?
siva karthikeyan
aradhana
By Nivetha
நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தில் அவரின் மகள் ஆராதனவுடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் மகளா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.
அடையாளம் தெரியாத அளவு தற்போழுது ஆராதனா வளர்ந்து விட்டார்.
குறித்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். இதேவேளை, இந்த கொரோனா காலத்தில் நேரத்தை வீணடிக்காமல் சிவகார்த்திகேயன் செய்துவரும் வேலையையும் ரசிகர்கள் பாராட்டி தள்ளியுள்ளனர்.
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை! 21 மணி நேரம் முன்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US