கோடிகளில் புரளும் எஸ்.ஜே சூர்யா! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் “வாலி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா.
இதனை தொடர்ந்து குஷி, நியூ ஆகிய திரைப்படங்களை இயக்குயுள்ளார். எஸ்.ஜே சூர்யா இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
எஸ்.ஜே சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
எஸ்.ஜே சூர்யா ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் “கேம் சேஞ்சர்” படத்தில் நடிப்பதற்காக ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2, தனுஷின் D50 ஆகிய படங்களுக்கும், தலா 5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 150 கோடி வரை இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள் “ இவருக்கு இவ்வளவு சொத்து மதிப்பு இருக்கா? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |