இந்த விஜய் பட நடிகையை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

Vijay Tamil Cinema Viral Video Tamil Actors Tamil Actress
By Vinoja Feb 08, 2026 02:02 PM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சிவகாசி திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்த நடிகை லக்‌ஷணாவின் தற்போதைய காணொளியொன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகை லக்‌ஷணா

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சகோதரி கதாப்பாத்திரங்களில் நடித்து பிர்பலாமானவர் நடிகை லக்‌ஷணா.

இந்த விஜய் பட நடிகையை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க! | Sivakasi Movie Sister Actress Recent Photos Viral

42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்!

42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்!

தமிழ் ரசிகர்களை பொருத்த மட்டில் இவரை லக்‌ஷ்ணா என்று சொல்வதை விட, நடிகர் விஜய்யின் சிவகாசி திரைப்பட தங்கை என்றால் தான் தெரியும்.

தளபதி விஜயின் சினிமா பயணத்தில் சிவகாசி திரைப்படத்துக்கு முக்கிய இடம் உண்டு. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக குடும்ப திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த விஜய் பட நடிகையை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க! | Sivakasi Movie Sister Actress Recent Photos Viral

அதில் தங்கை காதாப்பத்திரத்தில் வைரமணியாக நடித்து அசத்திய இவர், 2001-ம் ஆண்டு மலையாளத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான வக்கலாத்து நாராயணன்குட்டி என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் சிவகாசி தான் இவரின் முதல், படம். அதனை தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன், பொன்வண்ணன் இயக்கிய கோமதி நாயகம், தரகு, அய்யா வழி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த விஜய் பட நடிகையை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க! | Sivakasi Movie Sister Actress Recent Photos Viral

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், கடந்த 2010ஆம் ஆண்டு சஜித் பிள்ளை என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகி உள்ளார். சஜித் பிள்ளை கத்தார் நாட்டில் மருத்துவராக பணியாற்றுகிறார்.

இந்த விஜய் பட நடிகையை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க! | Sivakasi Movie Sister Actress Recent Photos Viral

அவருடன் கத்தார் சென்ற நடிகை லக்‌ஷ்ணா கிட்டத்தட்ட 13, 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருப்பின்றார். அவர் அங்கு ஒரு நடன பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை லக்‌ஷணாவின் தற்போதைய காணொளியொன்று வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US