மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

By Vinoja Feb 07, 2026 02:02 PM GMT
Report

பொதுவாகவே இயற்கையில் ஏராளமான மர்மங்களும், வியக்க வைக்கும் அற்புதங்களும் காணப்படுகின்றது என்பது நாம் அனைவருதே அறிந்தது தான்.

அந்தவையில், கடல்களில் வாழும் பல அதிசய உயிரினங்களில் ஒன்றுதான் பஃபர் (Puffer Fish). எனப்படும் ஒரு மீன் இனம்.

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா? | Interesting Facts About Puffer Fish Floor Design

அந்த வகை மீன்களில் ஆண் மீன்கள் தங்களின் துணையை கவருவதற்கான மனிர்களின் அறிவாற்றலையே மிஞ்சும் அளவுக்கு அழகிய ஒரு கலைப்படைப்பை கடலுக்கு அடியில் தனியாக உருவாக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம், இவற்றின் இந்த கலைப்படைப்பு puffer fish sea floor design என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்னணியில் இருக்கும் வியக்க வைப்பும் பல அறிவியல் காரணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா? | Interesting Facts About Puffer Fish Floor Design

பஃபர் மீன் பற்றிய உண்மைகள்

பஃபர் மீன்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக தன் உடலை பல மடங்கு பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டவையாக அறியப்படுகின்றது. இது இவ்வாறு உடலை பெரிதாக்கிக்கொள்வதால், எதிரிகளை பயமுறுத்தி தப்பித்துக்கொள்கின்றது.

இந்த மீன் இனமானது தனது வித்தியாசமான தோற்றம் காரணமாக உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. ஆனால் இது பற்றி பல சுவாரஸ்யமாக உண்மைகள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பது கிடையாது. 

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா? | Interesting Facts About Puffer Fish Floor Design

கோமாவிலிருந்து 55 நாட்களின் பின் வீடியோவால் மீண்ட சிறுவன்! எப்படி சாத்தியமானது?

கோமாவிலிருந்து 55 நாட்களின் பின் வீடியோவால் மீண்ட சிறுவன்! எப்படி சாத்தியமானது?

இந்த மீன்கள் தனது இணையை கவரும் நோக்கில் கடலுக்கும் அடியில், உருவாக்கும் ஒரு அலங்கார  கலை படைப்பானது, மனிதர்களாலோ அல்லது வேற்றுகிரகவாசிகளாலோ உருவாக்கியிருக்கலாம் என சிந்திக்கும் அளவுக்கு வியப்பூட்டும் வகையில் இருக்கும். இந்த சிறிய மீன் தான் அதை உருவாக்கியது என்றால் யாராலும் நம்பவே முடியாது. 

இந்த மீன்கள் இனச்சேர்க்கை காலத்தில், ஆண் பஃபர்ஃபிஷ் ஒரு பெண்ணை ஈர்க்க கடற்பரப்பில் இந்த சிக்கலான வட்ட வடிவத்தை உருவாக்குகிறது.

கிட்டத்தட்ட ஒரு வாரம் இடைவிடாமல் வேலை செய்து,  தனது சிறிய செதில்களை மட்டுமே பயன்படுத்தி மணலை அங்குலம் அங்குலமாக செதுக்கி, சரியான சமச்சீர் முகடுகளையும் பள்ளத்தாக்குகளையும் இவை கடலுக்கு அடையில் உருவாக்குகின்றது.

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா? | Interesting Facts About Puffer Fish Floor Design

காதலிக்கவே பயப்படும் டாப் 3 ராசியினர் இவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா?

காதலிக்கவே பயப்படும் டாப் 3 ராசியினர் இவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா?

உண்மையில் இந்த மீனிக் வலிமை, பொறுமை மற்றும் திறமையின் அடையாளமாகவே இந்த வட்ட வடிவ படைப்பு பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த  மீன்கள் நுண்ணிய மணல் மற்றும் ஓடு துண்டுகளை  கவனமாக சேகரித்து வட்டத்தின் மையத்தில் வைத்து, வாரக்கணக்கில் இந்த வடிவமைப்பை மேம்படுத்துகிறது.

அதில் சிறிய குப்பைகள் அல்லது தேவையற்ற பொருட்கள் இந்த வடிவத்தை பாதித்தால், அது உடனடியாக அதை சுத்தம் செய்கிறது. இந்த சிறிய மீன்களுக்கு இவ்வளவு அறிவாற்றலா? என்பது பார்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது. 

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா? | Interesting Facts About Puffer Fish Floor Design

இந்த அமைப்பின் சமச்சீர் மற்றும் துல்லியமானது மிகவும் முக்கியமானது, காரணம்  பெண் மீன்கள் முடிவெடுப்பதற்கு முன்னர் இந்த அமைப்பை உன்னிப்பாக ஆய்வு செய்த பின்னரே துணையாக ஏற்றுக்கொள்ளுமாம்.

அறியில் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த கலைப்படைப்பு அழகுக்காக மட்டுமல்ல, அதன் வடிவம் நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த உதவுவதுடன் பெண் மீன்கள் இடும் முட்டைகளுக்கு பாதுகாப்பான சூழலையும் உருவாக்கிக்கொடுக்கின்றது.

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா? | Interesting Facts About Puffer Fish Floor Design

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் பைல்ஸ் vs டெவில்ஸ் பைபிள்: சாத்தான் தன் கைப்பட எழுதிய புத்தகம்!

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் பைல்ஸ் vs டெவில்ஸ் பைபிள்: சாத்தான் தன் கைப்பட எழுதிய புத்தகம்!

அந்த படைப்ப்பை பார்த்தவுடன் ஒரு பெண் மீன் ஈர்க்கப்பட்டால், ​​அது வட்டத்தின் மையத்தில் தனது முட்டைகளை இடுகிறது, ஆண் மீன் அவற்றை கருவுறச் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் தங்கள் துணையை ஈர்க்க எப்படி தொழில் திறமை, வீடு, வாகனம், வெளித்தோற்றம் என்பவற்றை சிறப்பாக வைத்திருக்க நினைக்கின்றார்களோ, அதையே இந்த மீன்களும் செய்கின்றது. இயற்கையின் முன்னிலையில், விதிகள் யாவருக்கும் ஒன்று தான் என்பதை பறைசாற்றும் வகையில் இந்த பஃபர் மீன்களின் வாழ்க்கை முறை அமைகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US