42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்!

Bhagyaraj Poornima Bhagyaraj Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Feb 07, 2026 04:30 PM GMT
Report

நடிகராகவும், இயக்குனராகவும் பலருக்கும் பரீட்சையமான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா தம்பதியினர் இன்று தங்களின் 42 ஆவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களின் மகனும் நடிகருமான சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து, தனது அம்மா, அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த பதிவுக்கு தற்போது, வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்! | Poornima And Bhagyaraj 42Th Wedding Anniversary

பாக்யராஜ் - பூர்ணிமா

இந்திய திரைத்துறையில் திரைக்கதை மன்னர் என்று புகழப்படுபவர் பாக்யராஜ்.  நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாக்கியராஜ்பிரவீனா என்பவரை முதலில் திருமணம் செய்தார், ஆனால் அவர் உடல்நலக் குறைவால் இறந்துபோக 1984ம் ஆண்டு பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார்.

42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்! | Poornima And Bhagyaraj 42Th Wedding Anniversary

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் என கூறும் அளவிற்கு பிரபலமான நடிகர் தான் பாக்யராஜ். இவர் நடிகர் என்று தான் நமக்கு தெரியும் ஆனால் இவர் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேலைகள் செய்துள்ளார்.

இவர் 90களில் சிறந்த திரைப்படங்களை எழுதியுள்ளார் என்பதும் அதற்கென ஒரு தனி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்! | Poornima And Bhagyaraj 42Th Wedding Anniversary

42 வயதிலும் குறையாத அழகு... வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை த்ரிஷா!

42 வயதிலும் குறையாத அழகு... வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை த்ரிஷா!

தற்போது சினிமா படங்களில் இருந்து கொஞ்சம் விலகி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.  நடிகர் பாக்யராஜிற்கு சந்தணு மட்டுமல்ல அவருக்கு சரண்யா என்ற மகளும் இருக்கிறார்.

42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்! | Poornima And Bhagyaraj 42Th Wedding Anniversary

இவர் சாந்தணு சினிமாவிற்குள் வர முன்னர் “பாரிஜாதம்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் பாக்யராஜ் தன்னுடைய மகள் பற்றி பெரியதாக வெளி இடங்களில் பேசுவதில்லை. இதனால் மகளை ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்! | Poornima And Bhagyaraj 42Th Wedding Anniversary

நடிகர் சாந்தனு பிரபல தொகுப்பாளினி கிகி-யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இணைந்து ஒரு நடன ஸ்டூடியோவை நடத்தி வருகின்றனர். அந்த ஜோடி சமூக ஊடகங்கிளும் ஆன்டிவாக இருப்பதால் இவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.

42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்! | Poornima And Bhagyaraj 42Th Wedding Anniversary

பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி

பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி

இந்நிலையில், பாக்யராஜ் மற்றும் பூர்ணிமாவிற்கு திருமணம் ஆகி 42 வருடங்கள் கடந்த நிலையில், இன்று தங்களின் திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். குடும்ப புகைப்படத்துடன் நடிகர் சாந்தனு இன்ஸ்டாவில்  தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.குறித்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளதுடன், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US