குழந்தையாக இருந்த சிவகார்த்திகேயன் மகளா இது? பெரிய பெண்ணா வளர்ந்திட்டாங்களே! வைரல் புகைப்படம்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அதிகாலையிலேயே சூரியனுக்கு படையலிட்டு, புத்தாடைகள் உடுத்தி இன, மத பேதமின்றி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நட்சத்திரமான சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடியுள்ளார்.
தன்னுடைய செல்ல மகள், மகனுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்🙏 #HappyPongal #HappySankranti ❤️❤️🤗🤗 pic.twitter.com/BtVgHJMQOJ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 14, 2022
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் நல்ல பெயரை பெற்றுதந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.