ஹீரோயின் போல ஆடையணிந்து வந்து அசிங்கப்பட்ட சிவாங்கி...இப்படி ஒரு பரிதாப நிலையா?
பாடகி சிவாங்கி ஹீரோயின் போல ஆடை அணிந்து வந்து படிக்கட்டுகளில் நடக்க முடியாமல் அவஸ்தைப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாடகி சிவாங்கி குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளியாக இருக்கின்றார். அவரின் குழந்தை தனமான செயல்களை ரசிக்க ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.
அண்மையில் நடந்த விருது விழாவுக்கு சிவாங்கி சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு ஹீரோயின்கள் போல நீளமான உடை அணிந்து சென்றிருந்தார்.
அந்த உடையில் படியில் ஏற சிவாங்கி கஷ்டப்பட்டுள்ளார். பிறகு அவரை சுற்றி நான்கு பேர் அவரது உடையை தூக்கி சென்றுள்ளனர்.
பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும், அவரின் நிலை பரிதாபமாக உள்ளது. தற்போது அந்த வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார்.
https://t.co/hWfHMynrqB
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 8, 2022
Dress attrocities 😜