குக் வித் கோமாளி சிவாங்கிக்கு ட்விட்டர் நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
gift
sivaangi
viralvideo
By Rooban
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் தான் சிவாங்கி. இவர் செய்யும் குறும்புத்தனம் பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது.
தற்போது, பட வாய்ப்புகளால் பிஸியாக இருக்கிறார் சிவாங்கி. இந்நிலையில் குக் வித் கோமாளி 3 எப்பொழுது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சிவாங்கிக்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்பாராத சர்ஃப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளது. அதை வீடியோவாக அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Thankyou @TwitterIndia @TwitterSpaces pic.twitter.com/BjzbJgvnLY
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) September 1, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US