பாட்டியின் மரணத்திற்கு கதறி அழுத மகேஷ்பாபுவின் மகள் - ஆறுதல் கூறிய வைரல் வீடியோ
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி காலை 9 மணியளவில் காலமானார்.
இவரின் மறைவுக்கு, மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், நாகார்ஜுனா அக்கினேனி, பாலகிருஷ்ணா மற்றும் பலர் உட்பட பல சமூக ஊடகங்களிலும் நேரில் சென்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மிகுந்த மனவேதனையுடன் மகேஷ் பாபு அமர்ந்திருக்கும் புகைப்படமும் வைரலாக, அவரது மகள் சிதாரா கட்டமனேனி தனது பாட்டியின் மரணத்திற்கு கண்ணீர் விட்டு கதறி அழுவதும், அவருக்கு மகேஷ்பாபு ஆறுதல் கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதைக்கண்ட ரசிகர்கள் ஆறுதல் கூறி, அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
The pain is undefinable ? The loss is unbearable ?
— Dhanush Kumar (@__dhanush75__) September 28, 2022
Stay Strong @urstrulyMahesh Anna ?#RIPIndiraDeviGaru #MaheshBabu pic.twitter.com/qlq8dm8Ct8