கையில் செருப்புடன் தலை கால் புரியாமல் ஆடிய நடிகை- வியந்து போன பிரபலங்கள்
கையில் செருப்புடன் தலை கால் புரியாமல் ஆடிய நடிகையின் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
தீபிகா சிங்
தமிழ் சின்னத்திரை போல் இந்தியில் சின்னத்திரை பிரபலமாக இருப்பவர் தான் நடிகை தீபிகா சிங்.
இவருடைய யதார்த்தமான நடிப்பால் சின்னத்திரையில் ஒரு ரசிகர்கள் பட்டாளமே வைத்திருக்கிறார்கள். சின்னத்திரையில் இருக்கும் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
இதனை தொடர்ந்து இவர், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில், அவ்வப்போது அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அங்கும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
கையில் செருப்புடன் ஆடிய காணொளி
இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குடிபோதையில் செருப்பை கையில் எடுத்து கொண்டு தலை கால் புரியாமல் ஆடியுள்ளார்.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், ரசிகர்கள் விமர்சனங்களை கொட்டி வருகிறார்கள்.
சிறந்த நடிகை என பெயர் எடுத்த இடத்தில் குடி போதையில் நடிகை இவ்வாறு நடந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |