திருமணத்தில் மணப்பெண் தரும் பிரியாவிடை.. கண்ணீருடன் வெளியான காட்சி
திருமணம் முடிந்து தன்னுடைய குடும்பத்தினருக்கு மணப்பெண் தரும் பிரியாவிடை காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியாவிடை காட்சி
ஆட்டத்தை ஆரம்பித்த PR டீம்ஸ் .. பைனலில் போட்டி போடும் முக்கிய 2 பிரபலங்கள்- அப்போ வின்னர் இவர் தானா?
பொதுவாக பெண்கள் திருமணமாகி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது கண்ணீருடன் செல்வார்.
இவர் அழுவதை கண்டு வீட்டிலுள்ள அண்ணன், தம்பி, தங்கை இப்படி அனைவரும் பாசமழை பொழிவார்கள்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் தான் ஏன் திருமணம் செய்து வைத்தோம்? என பெற்றார்களும் புலம்புவார்கள். ஆனால் திருமணம் என்பது காலத்தின் கட்டாயம் இதனை செய்து வைத்து அனுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
அந்த வகையில் அக்காவை பிரிய போகின்ற தம்பியும், தம்பியை பிரிய போகின்ற அக்காவும் கட்டிபிடித்து பிரியாவிடை செலுத்தும் காட்சியொன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்த காட்சியை பார்த்த பலரும் தம்பி- அக்காவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
அத்துடன் இந்த துயரம் வெறும் இரண்டு நாட்களில் சரியாகி விடும் என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |