Siragadikka Aasai: ரோகினி இதுக்கு முன்னாடி உண்டாயிருக்கியா? சுற்றி வளைத்த விஜயா

Viral Video Siragadikka Aasai
By Manchu Aug 25, 2024 09:27 AM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி இரண்டாவது குழந்தை கர்ப்பமாக மருத்துவமனைக்கு சென்று ஆலோசனைக் கேட்டது விஜயாவிற்கு தெரிந்துள்ளது.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. இந்த சீரியலில் விஜயா தனது மூத்த மகன் மனோஜ் மற்றும் மருமகள் ரோகினியை தான் உயர்த்தி பேசி வருகின்றார்.

காரணமின்றி பிரபல நடிகை காலில் விழுந்த ரசிகர்... வைரலாகும் வீடியோ!

காரணமின்றி பிரபல நடிகை காலில் விழுந்த ரசிகர்... வைரலாகும் வீடியோ!

சமீபத்தில் கூட மீனாவிற்கும், முத்துவிற்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், இதற்கு விஜயா மிகவும் சந்தோஷப்பட்டார்.

தற்போது புதிய பூகம்பம் ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது ரோகினி மறைத்து வைத்த உண்மை தற்போது பூதாகரமாக வெடிக்க உள்ளது.

Siragadikka Aasai: ரோகினி இதுக்கு முன்னாடி உண்டாயிருக்கியா? சுற்றி வளைத்த விஜயா | Siragadikka Aasai Rohini Truth Blast Out Vijaya

ரோகினி ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதை மறைத்து மனோஜை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது கர்ப்பத்திற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதற்கு மருததுவமனைக்கு வந்துள்ளார்.

இதனை அவதானித்த சீதா உடனே மீனாவிடம் கூறவே மீனா குழப்பத்தில் இருந்து, அதனை ஸ்ருதியிடம் கூறி, ஸ்ருதி ரவியிடம் கூற, ரவி தனது தந்தையிடம் கூற, அண்ணாமலை தனது மனைவியை அழைத்து விசாரித்துள்ளார்.

அதிரடியாக கிளாமரில் இறங்கிய சமந்தா... இணையத்தில் காட்டு தீயாய் பரவிவரும் காணொளி!

அதிரடியாக கிளாமரில் இறங்கிய சமந்தா... இணையத்தில் காட்டு தீயாய் பரவிவரும் காணொளி!

இதனால் கொந்தளித்த விஜயா ரோகினியை அழைத்து இதுக்கு முன்னாடி உண்டாயிருக்கியா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பின்பு ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை உடைத்துவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US