காரணமின்றி பிரபல நடிகை காலில் விழுந்த ரசிகர்... வைரலாகும் வீடியோ!

Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Aug 25, 2024 08:30 AM GMT
Report

மலையாளத்தில் பிரபலமான நடிகை அஞ்சு குரியன் காலில் விழுந்த ரசிகரின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சு குரியன்

மாடலாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்தவர் அஞ்சு குரியன். குறும்பட நடிகையாக இருந்தவர், பின்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மலையாளத்தில் அறிமுகமாகினார்.

காரணமின்றி பிரபல நடிகை காலில் விழுந்த ரசிகர்... வைரலாகும் வீடியோ! | Actress Anju Kurian With Fan Video Goes Viral

இதனை தொடர்ந்து, நிவின் பாலியுடன் "ஓம் சாந்தி ஓஷானா" படத்தில் நடித்தவர், 2016 இல் "கவி உத்தேசிச்சத்து" என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் என்று படத்தில் நாயகியக நடித்த அஞ்சு குரியன் , ஜூலை காற்றில், இக்லூ, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

காரணமின்றி பிரபல நடிகை காலில் விழுந்த ரசிகர்... வைரலாகும் வீடியோ! | Actress Anju Kurian With Fan Video Goes Viral

மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது தமிழில் உருவாகி வரும் wolf எனும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை அஞ்சு குரியன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் திடீரென நடிகை நஞ்சு குரியனின் காலில் விழுந்து கண்கலங்கியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US