சிறகடிக்க ஆசை ரோகினியின் கணவரா இது? இவருக்கு எவ்வளவு பெரிய மகன்னு பாருங்க
சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகிவரும் ரோகினியின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை சல்மா அருண்
பிரபல ரிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. குறித்த சீரியலில் ரோகினி என்ற கதாபாத்திரம் முக்கியமாக இருக்கின்றது.
இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சல்மா அருண். இவர் சீரியலில் பல உண்மைகளை மறைத்து திருமணம் செய்துள்ளார். மேலும் உண்மை அறிந்த மீனாவையும் வெளியே கூறவிடாமல் மிரட்டி வைத்துள்ளார்.

இதனால் மீனாவின் வாழ்க்கையும் தற்போது மகிழ்ச்சி இல்லாமல் செல்கின்றது. சமீபத்தில் கூட சீதாவின் கணவர் அருணை அடித்துள்ளார் முத்து. இதனால் காரணம் தெரியாமல் முத்துவை அண்ணாமலையும் அடித்துள்ளார்.
இவ்வாறு பிரச்சனையை ஏற்படுத்தும் ரோகினி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.



| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |