Siragadikka Aasai: ரோகினி வெளியே வாமா... மலேசியா ஜோடியால் அவிழுமா உண்மை?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மலேசியா தம்பதியினரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ள நிலையில், ரோகினி சிக்கலில் மாட்டிக் கொள்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து கதை செல்கின்றது. குறித்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்களும் இருக்கின்றனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
முத்துவின் அண்ணன் மற்றும் அவர் திருமணம் செய்திருக்கும் ரோகினி என்ற பெண்ணும் சரியான கிரிமினல் வேலை செய்து வருகின்றனர்.
மனோஜை விட ரோகினி தான் அதிகமான கிரிமினல் வேலையை செய்து வருகின்றார். இந்நிலையில் மலேசியாவில் இருந்து வந்துள்ள ஜோடியால் ரோகினியின் உண்மை முகம் அம்பலமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |