Bigg Boss: மண்டையைக் கழுவி ஏன் கேமை திருப்புறீங்க? ரவீந்தரை விளாசிய விஜய்சேதிபதி
பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்த நிலையில், ரவீந்தர் நடந்து கொண்ட விதம் விஜய்சேதுபதிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் நிலையில், பிக் பாஸ் பழைய போட்டியாளர்கள் கடைசியாக 8 பேர் வீட்டிற்குள் இருந்தனர்.
இந்த வாரம் இதிலிருந்து அருண் மற்றும் தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார். தீபக் வெளியேற்றம் நியாயம் இல்லை என்று ரசிகர்கள், குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நாட்களில் உள்ளே வந்த பழைய போட்டியாளர்களில் ரவீந்தர் அனைத்து போட்டியாளர்களின் மண்டையைக் கழுவியுள்ளார்.
ஏன் கேமை திருப்புறீங்க? என்று விஜய் சேதுபதி பயங்கர கோபத்துடன் ரவீந்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |