Siragadikka Aasai: மனோஜிற்கு வந்த மொட்டை கடிதம்! மிரட்டும் மர்ம நபர் யார்? மீண்டும் வெடிக்கும் பூகம்பம்

Viral Video Siragadikka Aasai
By Manchu Jul 26, 2024 03:08 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜிற்கு மர்ம நபர் ஒருவர் கடிதம் அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நகை பிரச்சனையில் வீட்டில் அண்ணாமலை விஜயா இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடித்த பேரன்! அலேக்காக தூக்கிச் சென்ற சூப்பர்ஸ்டார்

ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடித்த பேரன்! அலேக்காக தூக்கிச் சென்ற சூப்பர்ஸ்டார்

இதற்கு முத்து பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு ஊரிலிருந்து பாட்டியை வரவழைத்து தீர்த்துள்ளார். பாட்டி மகன் மருமகளை மட்டும் சமாதானப்படுத்தாமல், பேரன்களையும் மகிழ்ச்சியாக வைத்துள்ளார்.

Siragadikka Aasai: மனோஜிற்கு வந்த மொட்டை கடிதம்! மிரட்டும் மர்ம நபர் யார்? மீண்டும் வெடிக்கும் பூகம்பம் | Siragadikka Aasai Other Person Blackmail Manoj

தற்போது பிரச்சனை எல்லாம் முடிவிற்கு வந்த நிலையில், கடைக்கு வந்த மனோஜிற்கு எச்சரிக்கை கடிதம் ஒன்று வந்துள்ளது.

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி! கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி! கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு

குறித்த கடிதத்தை யார் அனுப்பினார்கள்? எதற்காக அனுப்பினார்கள்? என்பது தெரியாமல் புலம்புவதுடன், அடுத்து என்ன பூகம்பம் நடக்கும்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US