ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடித்த பேரன்! அலேக்காக தூக்கிச் சென்ற சூப்பர்ஸ்டார்

Rajinikanth Soundarya Rajinikanth
By Manchu Jul 26, 2024 04:07 PM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன் பள்ளிக்கு போக அடம்பிடித்த நிலையில், பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற காட்சி வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தற்போதும் சூப்பர்ஸ்டாராக இருந்து வருகின்றார். தற்போது 72 வயதிலும் நடிப்பிலும் பிஸியாக இருந்து வருகின்றார்.

இவர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Siragadikka Aasai: சமையலறையில் அண்ணாமலை மற்றும் விஜயா! ரொமான்ஸை கண்காணிக்கும் பிள்ளைகள்

Siragadikka Aasai: சமையலறையில் அண்ணாமலை மற்றும் விஜயா! ரொமான்ஸை கண்காணிக்கும் பிள்ளைகள்

இதுமட்டுமில்லாமல் கூலி என்ற படத்தினையும் கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடிப்பதாக கூறப்படுகின்றது.

ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடித்த பேரன்! அலேக்காக தூக்கிச் சென்ற சூப்பர்ஸ்டார் | Rajinikanth Drop Soundarya Son Ved In School

அடம்பிடித்த பேரன்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் மூத்த மகன் வேத் கிருஷ்ணா ஸ்கூலுக்கு செல்வதற்கு அடம்பிடித்துள்ளார்.

இந்த விடயத்தை மகள் தந்தை ரஜினிகாந்திடம் கூறியதும், மகள் வீட்டிற்கு தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் சென்ற ரஜினிகாந்த், அங்கு தனது பேரனை சமாதானப்படுத்தி தன்னுடைய காரிலேயே ஸ்கூலுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடித்த பேரன்! அலேக்காக தூக்கிச் சென்ற சூப்பர்ஸ்டார் | Rajinikanth Drop Soundarya Son Ved In School

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி! கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி! கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு

பேரனை காரில் அழைத்துச் சென்றது மட்டுமின்றி, வேத்தின் வகுப்பறைக்கும் சென்று விசிட் செய்துள்ளார். இதனை அவதானித்த சக குழந்தைகள் உற்சாகத்தில் திகைத்து போயுள்ளனர்.

ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடித்த பேரன்! அலேக்காக தூக்கிச் சென்ற சூப்பர்ஸ்டார் | Rajinikanth Drop Soundarya Son Ved In School

குறித்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாவில் சௌந்தர்யா, ஆன் ஸ்கிரீனிலும் சரி, ஆஃப் ஸ்கிரீனிலும் சரி எந்த ரோல் கொடுத்தாலும் அதை சரியாக செய்வதில் நீங்கள் வல்லவர் என குறிப்பிட்டு சிறந்த தாத்தா, சிறந்த அப்பா என்கிற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US