Siragadikka Aasai: அண்ணாமலை எடுத்த முடிவு... ஹாலுக்கு வந்த மனோஜ்! கோபத்தில் விஜயா
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா, முத்து வெளியே தங்குவதை பார்த்து அண்ணாமலை வீட்டில் ஒரு முடிவு எடுத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது அனைத்து உண்மைகளும் வெளியே வந்துள்ளது. ரோகினி மாமியாரை மட்டுமின்றி முத்து, மீனாவும் எதிரியாக நினைத்து வருகின்றார்.
செல்வம் கார் விபத்தில் அருண் அம்மா உயிரிழந்த நிலையில், அவரிடம் 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ளார் அருண்.

இதுவரை முத்து மீனா இருவரும் வெளியே தங்கியிருந்த நிலையில், அண்ணாமலை அனைவரையும் அழைத்து முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்.
இதில் மனோஜை முத்து இருந்த இடத்திற்கு வரக்கூறியதுடன், முத்து மீனாவை மனோஜ் அறையில் தங்க முடிவு எடுத்துள்ளார். இதற்கு விஜயா கடும் கோபத்தில் காணப்படுகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |