natural home remedies : நரைமுடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு! வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பராமரிப்புகள்

Gooseberry Curry Leaf
By Vinoja Aug 11, 2026 07:52 AM GMT
Report

how to turn grey hair into black : இன்றைய காலகட்டத்தில் தலைமுடி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, முறையற்ற உணவுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தலைமுடியைப் பராமரிப்பதில் நாம் செய்யும் சில தவறுகள் போன்ற பல காரணிகள் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.

natural home remedies : நரைமுடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு! வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பராமரிப்புகள் | Best Home Remedies For Gray Hair

அவற்றில் முக்கியமான ஒன்றாக இளவயதிலேயே தலைமுடி நரைப்பது காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மரபியல் காரணங்களாலும் இளம் வயதிலேயே நரைமுடி தோன்றலாம். இதனால் நரைமுடியை மறைப்பதற்காக பலரும் சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு வகையான ஹேர் கலர் மற்றும் டை போன்றவற்றை  பயன்படுத்துகின்றனர்.

நரைமுடியை மறைப்பதற்கு ஹேர் கலர் பயன்படுத்துவது உடனடி அழகியல் மாற்றத்தைத் தரக்கூடியது. ஆனால், சில முடி வண்ணப் பொருட்களில் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் எரிச்சல், வறட்சி அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பொருட்களால் கூந்தலும் வலுவாக பாதிப்படைகின்றது.

natural home remedies : நரைமுடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு! வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பராமரிப்புகள் | Best Home Remedies For Gray Hair

Iqbal Sheikh: 5 ஆண்டுகளாக குளத்திலேயே வாழ்க்கை! 16 வயது சிறுவனின் கண்ணீர் கதை

Iqbal Sheikh: 5 ஆண்டுகளாக குளத்திலேயே வாழ்க்கை! 16 வயது சிறுவனின் கண்ணீர் கதை

அதே நேரத்தில், நரைமுடியை மறைப்பதற்காக இரசாயனப் பொருட்களை மட்டுமே நம்பாமல், தலைமுடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கையான பராமரிப்பு முறைகளையும் முயற்சி செய்யலாம். அந்த வகையில், நம் வீடுகளில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் பாரம்பரிய முறைகள் குறித்து இந்த காணொளி வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

1. நெல்லிக்காய்

நெல்லிக்காய் பாரம்பரியமாக தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கியமான இயற்கைப் பொருளாகும். இதில் வைட்டமின் C மற்றும் பல்வேறு தாவரச் சேர்மங்கள் உள்ளன. நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதுடன், நெல்லிக்காய் அடிப்படையிலான தலைமுடி பராமரிப்புப் பொருட்களையும் பயன்படுத்தலாம். இது இளநரைக்கு இயற்கை முறையில் தீர்வு கொடுக்கும்.

2. கறிவேப்பிலை

World’s Longest Hair: 8 அடி 10 அங்குல கூந்தல்… உலக சாதனை படைத்த இந்தியப் பெண்!

World’s Longest Hair: 8 அடி 10 அங்குல கூந்தல்… உலக சாதனை படைத்த இந்தியப் பெண்!

கறிவேப்பிலை நமது சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் மட்டுமல்லாமல், பாரம்பரிய தலைமுடி பராமரிப்பிலும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவரச் சேர்மங்கள் காணப்படுகின்றன.

கறிவேப்பிலையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதும், தலைமுடி பராமரிப்பில் பொருத்தமான முறையில் பயன்படுத்துவதும் தலைமுடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

3. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தலைமுடி பராமரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயற்கை எண்ணெய்களில் ஒன்றாகும். இது தலைமுடியின் வறட்சியைக் குறைத்து, முடி நார்களுக்கு ஈரப்பதத்தை வழங்க உதவக்கூடும். மேலும் இளநரைக்கு இயற்கை முறையில் தீர்வு கொடுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் காணப்படுகின்றது. இவற்றுடன் முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையும் எடுத்துக்கொள்வதால், இளநரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US