Siragadikka Aasai: கொத்தாக மாட்டிய ரோகினி.. குறும்படம் போட்டு காட்டிய மீனா- பரபரப்பு வீடியோ

Viral Video Serials Tamil TV Serials Siragadikka Aasai
By DHUSHI Aug 24, 2024 06:46 PM GMT
Report

மீனா அவரது தங்கை வழியாக ரோகினி பற்றிய மருந்துவ விவரங்களையும், இரண்டாவது தடவையாக கர்ப்பம் தரிக்க காத்திருக்கிறார் என்ற உண்மையும் தெரிந்து கொள்கிறார்.

சிறகடிக்க ஆசை

Pandian Stores 2: போட்டோவை மாத்தி அனுப்பிய தங்கமயில்- சிக்கலை எப்படி சமாளிக்க போகிறார்?

Pandian Stores 2: போட்டோவை மாத்தி அனுப்பிய தங்கமயில்- சிக்கலை எப்படி சமாளிக்க போகிறார்?

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

Siragadikka Aasai: கொத்தாக மாட்டிய ரோகினி.. குறும்படம் போட்டு காட்டிய மீனா- பரபரப்பு வீடியோ | Siragadikka Aasai Meena Came Know Rohini Real Life

எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Siragadikka Aasai: கொத்தாக மாட்டிய ரோகினி.. குறும்படம் போட்டு காட்டிய மீனா- பரபரப்பு வீடியோ | Siragadikka Aasai Meena Came Know Rohini Real Life

கொத்தாக மாட்டிய மலேசியா மருமகள்

Neeya Naana: மகனிற்காக அரங்கத்தில் கதறிய தாய்- அந்த இளைஞனை பார்த்து பிரமித்து போன கோபிநாத்

Neeya Naana: மகனிற்காக அரங்கத்தில் கதறிய தாய்- அந்த இளைஞனை பார்த்து பிரமித்து போன கோபிநாத்

இந்த நிலையில் இந்த வாரம் முத்து- மீனா, ரோகிணி- மனோஜ், ரவி- ஸ்ருதி ஆகிய மூன்று ஜோடிகளும் வீட்டில் இருக்கும் போது குழந்தை பற்றிய பேச்சு அடிப்படுகிறது.

அந்த சமயத்தில் முத்து முதல் குழந்தையை கையில் வாங்கிய அனுபவத்தை சுவாரஷ்யமாக பகிர்ந்து கொள்கிறார். இவற்றை கேட்டு ஏற்கனவே கடுப்பில் இருக்கும் விஜயா,“ மற்றவர்கள் வீட்டில் எல்லாம் நல்ல செய்தி உள்ளது. ஆனால் நம்ம வீட்டில் இன்னும் அதற்கான வாய்ப்பு வரவில்லையே..” என கத்துகிறார்.

இதனை தொடர்ந்து ரோகினிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கும் செய்தி மீனாவிற்கு தெரியவருவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மலேசியா மருமகளின் உண்மை முகம் வெளியில் வந்தால் விஜயா முகத்தை எங்கு வைத்து கொள்வார் என்பதனை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

Gallery
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US